என்எஸ்எஸ் தின விழா

img

ஏ.வி.சி கல்லூரியில்  என்எஸ்எஸ் தின விழா

மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏ.வி.சி கல்லூரியின் என்.எஸ்.எஸ் சார்பில் நடந்த என்.எஸ்.எஸ் தின விழா கல்லூரியின் வேலாயுதம் அரங்கில் நடைபெற்றது.